சென்னையில் உலகத் தரத்தில் பல உணவகங்கள் வந்து விட்டதாம். அதிலும் இப்போ கோடை விடுமுறையை முன்னிட்டு விலையும் ரொம்ப ரொம்ப மலிவாம். எங்கே என்னென்ன ரேட்டு தெரியுமா?
- க்ரீன் பார்க் - தாலி மீல்ஸ் - Rs.149
- நியூ யார்க்கர் - லஞ்ச் பஃபே - Rs.172
- பெராரி - பென்ஸ் பார்க் டுலிப் - ஓவர்நைட் பெஸ்டிவல் - Rs.199
- க்ரீன் சில்லீஸ்- அம்பிகா - மிட்நைட் பபே - Rs.200
- டுலிப்ஸ் - க்ரீன் பார்க் - மிட்நைட் பிரியாணி - Rs.235
- ஷோகன் - சீன உணவு - Rs.250
- காரைக்குடி - க்ரேட் சீன விருந்து - Rs.250
- கோலி ஸ்மோக் ரெஸ்ட்டாரென்ட்- சிசிலிங் லஞ்ச் - Rs.275
- நியூ தந்தூர் தடக்கா - Rs.279
- மெயின் ஸ்ட்ரீட் - தி ரெஸிடென்ஸி டவர்ஸ் - மிட்நைட் பபே - Rs.400
- சதர்ன் அரோமாஸ் - தி ரெஸிடென்ஸி டவர்ஸ் - சன்டே பைட்ஸ்- Rs.450
- பாட் உண்வகம் - ட்ராடோரியா லஞ்ச் - Rs.599
- பியானோ ரெஸ்ட்டாரென்ட் - சவேரா - மீல் டீல் லஞ்ச் - Rs.625
- கேரமல் - ஏசியானா - சன்டே ப்ரஞ்ச் - Rs.799
- பாப்ரிகா கஃபே - கோர்ட்யார்ட் - பைசாகி விழா உணவு - Rs.845
- ஸீஸன்ஸ்- அக்கார்ட் மெட்ரொபாலிடன் - சன்டே ப்ரஞ்ச் - Rs.895
- ரெயின்போ- ரெயின்ட்ரீ - சன்டே ப்ரஞ்ச் - Rs.900
- கார்டன் கபே - ரேடிசன் ஜி,ஆர்.டி - சன்டே ப்ரஞ்ச் (நீச்சலுடன்) - 984
- சிலான்ட்ரோ - லெ ராயல் மெரிடியன் - சன்டே ப்ரஞ்ச் - Rs.1100
- தக்ஷின் - பார்க் ஷெரட்டன் - சன்டே ப்ரஞ்ச் - Rs.1100
- ஷாங்காய் க்ளப் - ஷோளா ஷெரட்டன் - சன்டே ப்ரஞ்ச் - Rs.1000
- காபுசினோ - ஷெரட்டன் பார்க் - ஜாஸ் வீக் என்ட் ப்ரஞ்ச்- Rs.1500
- லோட்டஸ் - த பார்க் - சன்டே ப்ரஞ்ச் - Rs.1687
மக்களே எஞ்சாய் தி வீக் என்ட்!
- சிமுலேஷன்
2 comments:
இதெல்லாம் சென்னையிலா - புதுசா இருக்கு பேரெல்லாம் - ம்ம்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள் சிமுலேஷன்
நட்புடன் சீனா
சீனா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
- சிமுலேஷன்
Post a Comment