Wednesday, June 02, 2010

அலுப்பாயிருக்கு தமிழ் வலையுலகம்

அறிவியலுக்கு ஒரு முகம்

ஆன்மீகத்திற்கு ஒரு முகம்


அனானியாய் எழுத ஒரு முகம்


குஜாலாய் எழுத ஒரு முகம்


கும்மியடிக்க ஒரு முகம்


அலுப்பாயிருக்கு தமிழ் வலையுலகம்


- சிமுலேஷன்

7 comments:

துளசி கோபால் said...

இதுக்குப்போய் அலுத்துக்கலாமா?

குடும்பமுன்னா இப்படி நாலும்தான் இருக்கும்:(

jeevagv said...

//கையை விட்டு நீங்காது! நீக்கி வைக்க இயலாது!
//
அதானே...லூஸ்ல விடுங்க!

Robin said...

ஒரே முகத்தை வைத்தும் எழுதலாம், என்னை மாதிரி.

ராம்ஜி_யாஹூ said...

ஆர்குட்டிற்கு ஒரு முகம்

facebook இற்கு ஒரு முகம்

காம் டூ காம் chaattirkku ஒரு முகம்

Simulation said...

துளசி, ஜீவா, ராபின், ராம்ஜி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

- சிமுலேஷன்

cheena (சீனா) said...

வலையுலகில் பன்முகம் காட்டுவது இயல்பு - தவறில்லை. நல்வாழ்த்துகள் சிமுலேஷன்

நட்புடன் சீனா

Simulation said...

சீனா,

நிங்கள் சொல்வது போல, வலையுலகில் பன்முகம் காட்டுவது தவறல்ல. ஒத்துக் கொள்கிறேன். தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தாத வகையில்.

- ந்ட்புடன் சிமுலேஷன்