Wednesday, December 22, 2010

இசை விழா 2010 -11 - சில புதிர்கள் - ராகங்களைக் கண்டுபிடியுங்கள்

இசை விழா 2010 - 11 - சில புதிர்கள்

இங்கே 10 ராகங்கள் ஒளிந்திருக்கின்றன. அவற்றைக் கண்டு பிடியுங்கள் முடிந்தால்.

  
1


 
2


 3


4



5


6


7


8


9


10

- சிமுலேஷன்

17 comments:

எல் கே said...

8 . காப்பி ராகம்

எல் கே said...

மத்தது தெரியாது ..,. யாரவது சொன்ன தெரிஞ்சிகறேன்

Simulation said...

எல் கே வருகைக்கு நன்றி!.

8அம் கேள்விக்கான முழுமையான விடை வரவில்லை.

- சிமுலேஷன்

எல் கே said...

தெரியலை. நம்ம ஞானம் அவ்ளோதான்

Revathi R said...

2 . வனஸ்பதி
4 . ஹம்சாநந்தி
5 . நவரச கன்னடா
7 . சூர்ய காந்தம்
8 . கர்நாடக காபி
10 . சுத்த பங்களா

Revathi R said...

3 . ஆபேரி

maha said...

2 Vanaspati, 4 Hamsanandi, 5 Navarasa Kannada, 7 Suryakantam, 8 Karnataka Kapi, 9 Gangeya Bhooshani (Kangeyam bull + pumpkin), 10 Shuddha Bangala

maha said...

2 Vanaspati, 4 Hamsanandi, 5 Navarasa Kannada, 7 Suryakantam, 8 Karnataka Kapi, 9 Gangeya Bhooshani (Kangeyam bull + pumpkin), 10 Shuddha Bangala

BalHanuman said...

3. ஆ பேரி
4. ஹம்சா நந்தி
5. நவரச கன்னடா
6. சந்திர கௌன்ஸ்

BalHanuman said...

8.கர்நாடக காபி

Simulation said...

ரேவதி, வருகைக்கும் போட்டியில் கலந்து கொண்டதற்கும் நன்றி! 2,3,4,5,7,8,10 கேள்விகளுக்குச் சரியான விடை தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்! - சிமுலேஷன்

Simulation said...

மஹா, வருகைக்கும் போட்டியில் கலந்து கொண்டமைக்கும் நன்றி! 2,4,5,7,8,9,10 ஆகிய கேள்விகளுக்க்ச் சரியான விடைகள் அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். - சிமுலேஷன்

Simulation said...

பால்ஹனுமான், வருகைக்கும் போட்டியில் கலந்துகொண்டமைக்கும் நன்றி! 3,4,5,6,8 ஆகிய கேள்விகளுக்குச் சரியான விடல்கள் அளித்துள்ளீர்கள். 6ஆம் கேள்வி கடினமான கேள்வியாக இருந்திருக்கும். ஆனாலும் கண்டுபிடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்! - சிமுலேஷன்

Simulation said...

முதல் கேள்விக்கான விடை மட்டும் இன்னமும் வரவில்ல. அதற்கான க்ளூ. "முற்றுப் புள்ளிகள் அல்ல". -சிமுலேஷன்

Sundaram said...

1 kamas

Simulation said...

Sundarama,

You said correct answer for qn#1. Congrats!

கெக்கே பிக்குணி said...

இந்த புதிர் அருமை!! 3, 4 இவற்றுக்கே எனக்கு விடை தெரிந்தது! நல்ல புதிருக்கு நன்றி!